தண்ணீர்

மனித உடலில் 60% தண்ணீர் உள்ளது. மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தண்ணீர் தான் உயிரின் ஆதாரமாகக் கருதப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன கேடு ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நீர் … Read more